திங்கள், 17 பிப்ரவரி, 2014

இந்தப் பத்தும் வேண்டும்

இவை 10 வேண்டும்

1.அல்லாஹ்வை பயப்பட வேண்டும்.

2.உண்மை பேச வேண்டும்.

3. வாக்கை காக்க வேண்டும்.

4.அமானித்த்தை நிறைவேற்ற வேண்டும்.

5.மோசடி செய்யாதிருக்க வேண்டும்.

6.அண்டை வீட்டாரை ஆதரிக்க வேண்டும்.

7.அனாதைகளுக்கு இரங்கிட வேண்டும்.

8.மனிதர்களிடம் மிருதுவாக பேச வேண்டும்.

9.பிறருக்கு முதலில் ஸலாம் கூற வேண்டும்.


10.பணிந்து வாழ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக