ஓயாமல் சிரிப்பவன் கிறுக்கன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்
இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இருப்பதைத் தவற விட்டுச் சிரிப்பவன் ஏமாளி
தெரியாது என்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியுமென்று சிரிப்பவன் நடிப்பாளி
தோல்வியிலே சிரிப்பவன் வீரன்
துன்பத்திலே சிரிப்பவன் மனிதன்
நீ சிரிப்பதால் பலர் அழுவார்கள் என்றால்
நீ சிரிப்பதை விட்டு விடு
நீ அழுவதால் பலர் சிரிப்பார்கள் என்றால் அதற்காக
நீ அழு
குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்
குறைவாக சிரியுங்கள் அதிகமாக அழுவுங்கள் (9.82)
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்
இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இருப்பதைத் தவற விட்டுச் சிரிப்பவன் ஏமாளி
தெரியாது என்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியுமென்று சிரிப்பவன் நடிப்பாளி
தோல்வியிலே சிரிப்பவன் வீரன்
துன்பத்திலே சிரிப்பவன் மனிதன்
நீ சிரிப்பதால் பலர் அழுவார்கள் என்றால்
நீ சிரிப்பதை விட்டு விடு
நீ அழுவதால் பலர் சிரிப்பார்கள் என்றால் அதற்காக
நீ அழு
குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்
குறைவாக சிரியுங்கள் அதிகமாக அழுவுங்கள் (9.82)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக