கலீஃபா உமர் (ரலி)அவர்கள் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுடனும் மற்ற கலீஃபாகளுடனும் சேர்ந்து உட்கார்ந்து இருந்தபோது
நபி(ஸல்)கூறினார்கள்
உலகில் எனக்கு மூன்று விஷயம் பிரியமானது
1.நறுமணம்
2.நற்குணமுள்ள பெண்
3.என் கண்களுக்கு குளிர்ச்சி தரும் தொழுகை
அபு பக்கர் (ரலி) கூறினார்கள்
உலகில் எனக்கும் மூன்று விஷயம் பிரியமானது
1.நபி(ஸல்)அவர்களின் முகத்தை பார்த்து கொண்டே இருப்பது
2.எனது செல்வத்தை இஸலாத்திற்காக செலவு செய்வது
3.எனது மகள் நபி(ஸல்) அவர்களுக்கு மனைவியாக இருப்பது
உமர்(ரலி) கூறினார்கள்
உலகில் எனக்கும் மூன்று விஷயம் பிரியமானது
1.நன்மையை ஏவுவது
2.தீமையை தடுப்பது
3.பழைய ஆடைகளை அணிவது
உஸ்மான்(ரலி) கூறினார்கள்
உலகில் எனக்கும் மூன்று விஷயம் பிரியமானது
1.பசித்தவர்களுக்கு உணவளிப்பது
2.ஆடைஇல்லாதவர்களுக்கு ஆடை அணிவிப்பது
3.குர்ஆனை எப்போதும் ஓதிக்கொண்டே இருப்பது
அலி(ரலி) கூறினார்கள்
உலகில் எனக்கும் மூன்று விஷயம் பிரியமானது
1.விருந்தினரை உபசரிப்பது
2.வெய்யில் காலத்திலும் நோன்பு வைப்பது
3.இஸ்லாத்தின் எதிரிகளிடம் போர் புரிவது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக