*_சில நேரம் நீ தூங்கிக் கொண்டிருப்பாய். ஆனால் அவ்வேளையில் நூற்றுக்கணக்கான கரங்கள் வானத்தின் பக்கம் கை உயர்த்தி உனக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்._*
_அது நீ உதவியளித்த ஒரு ஏழையின் கரமாக_
*அல்லது*
_நீ உணவளித்த பசியுடன் இருந்த நபரின் கரமாக,_
*அல்லது*
_நீ மகிழ்வளித்த மனவேதனையுற்றிருந்த மனிதனின் கரமாக,_
*அல்லது*
_நீ விடிவு தேடிக் கொடுத்த துயரத்திலிருந்த மனிதனின் கரமாக இருக்கலாம்._
ஆகவே, யாருக்கும் நன்மை செய்வதை இலகுவாக கருதிவிடாதே!
*_இமாம் இப்னுல் கைய்யிம் (றஹ்)_*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக