திங்கள், 14 நவம்பர், 2016

பத்து விஷயங்கள்

தர்மம்

1.  இதயத்தை பரிசுத்தப் படுத்தும்.


2.  பாவங்களை விட்டு உடல் பரிசுத்தமாகும்.


3.  துன்பங்களும், நோய்களும் நீங்கும்.


4.  ஏழைகளுக்கு மகிழச்சியை உண்டாக்கும்.


5.  பொருளிலும், உணவிலும் பரக்கத் ஏற்படும்.


6.  தர்மம் மறுமையின் நிழலாகும்.


7.  கேள்வி, கணக்குகள் இலேசாகும்.


8.  மீஸானை கனமாக்கும்.


9.  சிராத்துல் முஸ்தகீம் பாலம் கடக்க உதவும்.



10.                   சொர்க்கத்தில் பதவிகள் அதிகம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக